காவிரி மேலாண்மை வாரியம் - “நாடாளுமன்ற ஒப்புதலே தேவையில்லை!”

உண்மையை உடைக்கும் பொறியாளர்!

மிழ்நாடு-கர்நாடகா மாநிலங்களுக்கிடையில் இருந்து வரும் நதிநீர்ப் பங்கீடு பிரச்னையை நிரந்தரமாகத் தீர்த்து வைக்க, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஆரம்பத்தில் இதைத் தலையாட்டிக் கேட்டுக்கொண்ட மத்திய அரசு, அடுத்த சில நாட்களிலேயே திடீர் பல்டி அடித்தது. அதாவது, ‘நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றிய பிறகே வாரியம் அமைப்போம். இந்த விஷயத்தில் தலையிடுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை’ என்று உச்ச நீதிமன்றத்திடமே கறாராகக் கூறிவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்