காவிரி நதிநீர்ப் பங்கீடு.... மத்திய அரசை மிரள வைத்த மறியல் போராட்டங்கள்!

போராட்டம், கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன், க.சதீஸ்குமார், ம.அரவிந்த், ஆ.முத்துக்குமார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து... தமிழகத்தில் கடந்த அக்டோபர் 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் ‘தொடர் ரயில் மறியல் போராட்டம்’ பெரும் எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழகத்தில் அ.தி.மு.க, பி.ஜே.பி கட்சிகளை தவிர அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள் எனப் பல தரப்பினரும் இப்போராட்டத்தில் களமிறங்கியிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்