கிராமத்தை அழித்து விரிவாக்கப் பணிகள்... பறிபோகும் நிலங்கள்... பதறும் விவசாயிகள்!

பிரச்னைகு. ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்

விவசாயத்தை நேசிப்பவர்கள் உணவு கொடுக்கும் விளைநிலங்களை, உயிருள்ள ஜீவனாகவே கருதிப் போற்றுவர். அதனால்தான் விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதற்குப் பல கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறது, அரசு. ஆனால், அரசு அதிகாரிகளே இந்தக் கட்டுப்பாடுகளை மீறி, செழிப்பான விவசாய நிலங்களை அழித்து அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் எனக் கட்டி வருவது வேதனையான விஷயம். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு செழிப்பான விவசாயக் கிராமத்தில் இதேபோன்ற ஒரு கொடுமைதான் அரங்கேறி வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்