நீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு லிட்டர் ரூ 1,500!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புறா பாண்டி

‘‘கத்திரியில் காய்ப்புழுத் தாக்குதல் உள்ளன. இதற்கு அக்னி அஸ்திரம் பயன்படுத்தலாமா? இதைத் தயாரிப்பது எப்படி?’’

எஸ்.குணா, தலைவாசல்.

ஜீரோ பட்ஜெட் பிதாமகர் சுபாஷ் பாலேக்கர் தன்னுடைய பயிற்சி வகுப்புகளில் தந்திருக்கும் விளக்கங்களே இந்தக் கேள்விக்குப் பதிலாக இங்கே இடம் பிடிக்கின்றன.

‘‘காய்ப்புழு, தண்டுத் துளைப்பான்... போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்தவும், வாழையில் வாடல் நோயை விரட்டவும், அக்னி அஸ்திரத்தைப் பயன்படுத்தலாம். நாட்டுப் பசுமாட்டுச் சிறுநீர், புகையிலை, பச்சை மிளகாய், வேம்பு இலைகளைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்த தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்