புத்துயிர் பெற்றுள்ள கல்செக்கு... பாரம்பர்யம் மாறாமல் எண்ணெய் உற்பத்தி!

இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

யற்கை வாழ்வியல், இயற்கை உணவுகள் குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால், பாரம்பர்ய இயற்கைப் பொருட்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. அவற்றில் முக்கியமானவை, அன்றாடம் உணவில் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகள். மரச்செக்கு, கல்செக்கு போன்றவற்றில் ஆட்டப்பட்ட எண்ணெய் வகைகளுக்கு கிராக்கி அதிகரித்து வருவதன் காரணமாக, வழக்கொழிந்து போன மரச்செக்குகளும், கல்செக்குகளும் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்றன. அந்த வகையில், கல்செக்கு மூலம் எண்ணெய் ஆட்டி வருகிறார், திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்.

ஒரு காலை வேளையில், எண்ணெய் ஆட்டும் பணியில் பரபரப்பாக இருந்த சீனிவாசனைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்