தண்டோரா

பசுமைக் குழு

இலவசப் பயிற்சிகள்

கெண்டை மீன் வளர்ப்பு!

சென்னை, அசோக் நகர், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின், மீன்வளப் பயிற்சி மையத்தில் அக்டோபர் 20, 21-ம் தேதிகளில் ‘வெனாமி இறால் வளர்ப்பு’, 25, 26-ம் தேதிகளில் ‘கெண்டை மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 044 24740744.

காளான் உற்பத்தி!


ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், அக்டோபர் 24-ம் தேதி, ‘இயற்கை விவசாயத் தொழில்நுட்பம்’, 26-ம் தேதி, ‘காளான் உற்பத்தி தொழில்நுட்பம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

பஞ்சகவ்யா தயாரிப்பு!

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், அக்டோபர் 20-ம் தேதி, ‘பஞ்சகவ்யா தயாரித்தல்’ 21-ம் தேதி, ‘மூலிகை மருத்துவ கருத்தரங்கம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: செல்போன்: 77088 20505, 94885 75716.

கறவை மாடு வளர்ப்பு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்