தண்டோரா

பசுமைக்குழு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

சிறுதானிய சாகுபடி!


நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில், செப்டம்பர் 6-ம் தேதி, ‘சின்ன வெங்காய சாகுபடி’, 7-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’, 8-ம் தேதி, ‘பயிறு சாகுபடி தொழில் நுட்பங்கள்’, 16-ம் தேதி, ‘மீன் மற்றும் இறால் தீவன மேலாண்மை’, 26-ம் தேதி, ‘பூச்சிவிரட்டி தயாரித்தல்’, 27-ம் தேதி, ‘நெல் மற்றும் சிறுதானிய பயிர்கள் சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொலைபேசி: 04286 266345.

நிலக்கடலை சாகுபடி!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் 8-ம் தேதி, ‘நிலக்கடலை சாகுபடி’, 21-ம் தேதி,‘மீன் வளர்ப்பு’, 22-ம் தேதி,‘நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள்’, 23-ம் தேதி,‘நெல்லியில் மதிப்புக் கூட்டுதல்’, 28-ம் தேதி,‘மண்வள மேலாண்மை முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொலைபேசி: 04577 264288

தேனீ வளர்ப்பு!

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், ஆகஸ்ட் 31-ம் தேதி, ‘சிறுதானிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல்’, செப்டம்பர் 2-ம் தேதி, ‘தேனீ வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.
செல்போன்: 77088 20505, 94885 75716.

கோழி வளர்ப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை, ‘கோழி வளர்ப்பில் தொழில்முனைவோருக்கான பயிற்சி’ நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு: 94455 37760.

கட்டணப் பயிற்சி

இயற்கை விவசாயப் பயிற்சி
!

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், செப்டம்பர் 3-ம் தேதி, ‘இயற்கை விவசாய பயிற்சி’ நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் `100. முன்பதிவு அவசியம்.

தொலைபேசி: 04652 246296.

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick