ஒரு மோட்டார்... நான்கு பம்ப்செட்டுகள்!

டந்த 10.8.16 தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில், கோயம்புத்தூரில் நடைபெற்ற, ‘அக்ரி இன்டெக்ஸ்’ கண்காட்சி குறித்த ‘கூட்டத்தைக் கவர்ந்த கம்ப்ரசர் பம்ப்செட்’ கட்டுரை இடம்பெற்றிருந்தது. அதில், விவசாயி பி.கனகராஜ் உருவாக்கிய கம்ப்ரசர் பம்ப்செட் படம் இடம் பெறவில்லை.

‘‘5 குதிரைதிறன் சக்தி கொண்ட மின் மோட்டார் ஒன்றுடன், நான்கு கம்ப்ரசர் பம்ப்செட்டுகளை இயக்கும், அந்தக் கருவி எப்படி உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். அதை அடுத்த இதழில், அவசியம் வெளியிடுங்கள்...’’ என்று தர்மபுரியைச் சேர்ந்த வாசகர் சிற்றரசு தொலைபேசி மூலம் கோரிக்கை வைத்தார். இவரைப் போலவே வாசகர்கள் பலரும் அந்தப் புகைப்படத்தை வெளியிடும்படி கேட்டிருந்தனர்.

அந்தப் புகைப்படம் இங்கே இடம் பெறுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்