மரம் வளர்ப்புக்கு வழிகாட்டும் மாநகராட்சி! | Chennai corporation guided tree farming - Pasumai Vikatan | பசுமை விகடன்

மரம் வளர்ப்புக்கு வழிகாட்டும் மாநகராட்சி!

அறிவிப்புதுரை.நாகராஜன் - படம்: க.பாலாஜி

டந்த ஆண்டுத் தமிழகத்தைத் தாக்கிய வர்தா புயலால் சென்னையில் ஏராளமான மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டன. சென்னை நகரின் பசுமை பறிபோய்விட்ட சூழ்நிலையில், தன்னார்வலர்கள், தொண்டு நிறவனங்களைச் சேர்ந்தவர்கள், சூழல் ஆர்வலர்கள் போன்றோர் சென்னை நகருக்குள் மீண்டும் மரங்களை நட்டுப் பசுமையை மீட்டெடுப்பதில் ஆர்வமாக இருக்கின்றனர். மாநகரில் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தவும் முறைப்படுத்தவும் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது, சென்னை பெருமாநகராட்சி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick