முளைப்பாரி முன்னோரின் விதைப் பரிசோதனை!

பாரம்பர்யம்இ.கார்த்திகேயன் - படங்கள்: எல்.ராஜேந்திரன் - ஆர்.எம்.முத்துராஜ்

கோயில் விழாக்களின்போது முளைப்பாரி எடுப்பது தொன்றுதொட்டு இருந்துவரும் பழக்கமாகும். கூடைகளில் மண் நிரப்பி அதில் விதைகளை இட்டு வளர்த்து எடுப்பதுதான் முளைப்பாரி. திருவிழா சமயங்களில் ஊர்வலமாக முளைப்பாரி கூடையை எடுத்துச் சென்று, கோயிலை வலம்வந்து, கும்மியடித்து நீர் நிலைகளில் கரைப்பர். ஆனால், இந்தச் சம்பிரதாய வழக்கத்துக்குப் பின்னால், ஒரு விஞ்ஞானமே அடங்கியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick