மண்ணுக்கு ஏற்ற மரக்கலப்பை... பாரம்பர்யம் காக்கும் உழவர்கள்!

உழவுஇ.கார்த்திகேயன் - படங்கள்: எல்.ராஜேந்திரன் ஏ.சிதம்பரம்

ந்தப்பயிர் சாகுபடியாக இருந்தாலும் நிலத்தயாரிப்புக்கு அடிப்படை, உழவுதான். அந்தக்காலத்தில் மாடு பூட்டி மரக்கலப்பை மூலம் உழுதுதான் சாகுபடியைத் தொடங்குவார்கள். தற்போது நாட்டு மாடுகள் அருகிவிட்ட நிலையில், இயந்திரங்களில் இரும்புக்கலப்பைகளைப் பொருத்தித்தான் உழவுப்பணிகள் நடந்து வருகின்றன. ஆனாலும், பாரம்பர்யத்தை மறக்காத பல விவசாயிகள், இன்றளவிலும்கூட மரக்கலப்பை பயன்படுத்தி உழுது வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், தூத்துக்குடி மாவட்டம், தாப்பாத்தி அருகிலுள்ள சக்கிலிப்பட்டியைச் சேர்ந்த கோபால். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick