மீண்டும்... மீத்தேன் எமன்! - மத்திய அரசின் கபட நாடகம்

போராட்டம்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: கே.குணசீலன்

டந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மீத்தேன் திட்டம் குறித்த பயமும் குழப்பங்களும் காவிரி டெல்டா மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாகக் கடந்தாண்டு நவம்பர் 10-ம் தேதி, மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அறிவித்தார். இதனால், காவிரி டெல்டா மக்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick