‘யாருக்கு வேணும் அவங்க பணம்...’ - கொதிக்கும் நெடுவாசல் விவசாயி!

பிரச்னைசி.ய.ஆனந்தகுமார் - படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ‘ஹைட்ரோ கார்பன்’ வாயு எடுக்க இருப்பதாகக் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பு வந்ததிலிருந்தே, அத்திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தொடர்ந்து போராடி வருகிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick