“இருமடங்கு லாபம் கிடைக்கட்டும்; நதிகளை இணைக்கட்டும்”

டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்!போராட்டம்சி.ய.ஆனந்தகுமார்

விவசாயக் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் டெல்லியில், தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இந்தப் போராட்டம் கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick