வறட்சியிலும் செழித்த பாரம்பர்ய சோளம்! | Mappillai samba - Pasumai Vikatan | பசுமை விகடன்

வறட்சியிலும் செழித்த பாரம்பர்ய சோளம்!

மாப்பிள்ளை மினுக்கி...மகசூல்இ.கார்த்திகேயன் - படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

மானாவாரி வேளாண்மை செய்யும் பெரும்பாலான விவசாயிகள் தேர்வு செய்யும் பயிர், சிறுதானியங்கள்தான். அவைதான் வறட்சியைத் தாக்குப்பிடித்து வளரக்கூடியவையாக இருக்கின்றன. அந்த வகையில், பாரம்பர்ய ரகமான ‘மாப்பிள்ளை மினுக்கி’ என்ற சோளத்தைச் சாகுபடி செய்து கடுமையான வறட்சியிலும் கணிசமான மகசூலை எடுத்திருக்கிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி அய்யனார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick