பிறந்த நாள் பரிசாக ஆடு... களிப்பில் ஆழ்ந்த கவிஞர்!

நாட்டு நடப்பு கு.ராமகிருஷ்ணன்

ம் மூதாதையர்கள் திருமணம் உள்ளிட்ட விழாக்களின்போது ஆடு, மாடு போன்ற கால்நடைகளைச் சீதனமாகவும் அன்பளிப்பாகவும் கொடுக்கும் பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தனர். அதற்காக கால்நடைகளையும் வளர்த்து வந்தனர். காலப்போக்கில்  மறைந்துவிட்டாலும், இன்னமும் பல கிராமங்களில் தாய்மாமன் சீராகக் கிடா ஆடு கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. இப்பழக்கத்தை நினைவுபடுத்தும் விதமாக, கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளன்று அவருக்கு வெள்ளாடு ஒன்றைப் பரிசாக வழங்கி அசத்தியிருக்கிறார் வைரமுத்துவின் நண்பர் செழியன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick