மரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: ஹரன்

ண்ணீரில் தவிடு, பிண்ணாக்கு கலந்து கறவை மாட்டைக் குடிக்க வைத்துக் கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். மாட்டுக் கொட்டகைக்கு அருகில் இருந்த கட்டிலில் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி அமர்ந்திருக்க... அவர்களைத் தேடி அங்கேயே வந்து விட்டார் ‘காய்கறி’ கண்ணம்மா. ஏரோட்டி வேலைகளை முடித்து விட்டு வந்ததும், அங்கேயே அன்றைய மாநாடு கூடியது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick