“எங்களால் மாணவர்களுக்கு பாடம்தான் நடத்த முடியும்”

வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கவலை!கூட்டம்த.ஜெயகுமார் - படங்கள்: சி.சுரேஷ்குமார்

‘பயோவெர்சிட்டி இன்டர்நேஷனல்’ மற்றும் ‘கிரீன் காஸ் பவுண்டேஷன்’ ஆகிய அமைப்புகள் இணைந்து கடந்த ஜுலை 30-ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் கிராமத்தில் சுற்று வட்டார விவசாயிகளை ஒருங்கிணைத்து ‘விதைகளின் தேவை’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை நடத்தின.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick