ஏற்றம் தரும் எலுமிச்சை! - 300 மரங்கள்... ஆண்டுக்கு ரூ 7 லட்சம்... | Lemon cultivation gives more profit - Pasumai Vikatan | பசுமை விகடன்

ஏற்றம் தரும் எலுமிச்சை! - 300 மரங்கள்... ஆண்டுக்கு ரூ 7 லட்சம்...

மகசூல்இ.கார்த்திகேயன் - பா.சிதம்பரபிரியா - படங்கள்: எல்.ராஜேந்திரன்

றுகாய், கலவை சாதம், பழச்சாறு, சர்பத் எனப் பல உணவுப்பொருள்கள் தயாரிக்கப் பயன்படும் எலுமிச்சை, உடலுக்கு உடனயாகச் சக்தியைக் கொடுக்கும் பழங்களில் ஒன்றாக இருக்கிறது. இப்படி அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருள்களில் முக்கியமானதாக இருப்பதால், விவசாயிகளுக்கு வருமானம் கொடுக்கும் பயிராகவும் இருக்கிறது எலுமிச்சை. சந்தையில் எலுமிச்சையின் தேவையைப் புரிந்துகொண்ட விவசாயிகள் பலர், எலுமிச்சைச் சாகுபடியில் ஈடுபட்டு நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick