2 ஏக்கர்... 200 நாள்கள்... ரூ. 3 லட்சம்... மகத்தான லாபம் கொடுக்கும் மணப்பாறை கத்திரி!

மகசூல்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்

ன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்று கத்திரிக்காய். கூட்டு, வதக்கல், கொத்ஸு, சாம்பார், புளிக்குழம்பு... எனப் பல வகையான உணவுகள் கத்திரிக்காய் கொண்டு சமைக்கப் படுகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் மண்ணின் தன்மை, சூழல் ஆகியவற்றைப் பொறுத்து அப்பகுதிக்கெனப் பிரத்யேகமான நாட்டு ரகக் கத்திரிக்காய்கள் விளைவிக்கப்படுகின்றன.

 அவற்றில் ஒரு ரகம்தான் மணப்பாறை கத்திரிக்காய். இந்த ரகத்தை மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் சாகுபடி செய்கிறார்கள். மிகவும் சுவையான இந்தக் கத்திரியைப் பலரும் விரும்பி வாங்குவதால் சந்தை வாய்ப்பும் நன்றாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick