மூடுவிழாவுக்குத் தயாராகும் ஆராய்ச்சி நிலையங்கள்... - கொந்தளிப்பில் விவசாயிகள்!
திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூரில் உள்ள கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி மையம், சென்னையில் உள்ள உவர்நீர் மீன் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றைத் தமிழகத்தில் இருந்து வெளியேற்றி...