ரூ.3 லட்சம் வருமானம்! - மேட்டுப்பாத்தியில் காய்கறி, அன்னாசி!

குறுந்தொடர்-4பக்கத்து வயல் ஆர்.குமரேசன்

ரு சென்ட் நிலமாக இருந்தாலும் சரி, நூறு ஏக்கர் நிலமாக இருந்தாலும் சரி... சரியாகத் திட்டமிட்டு விவசாயம் செய்தால்தான் லாபம் எடுக்க முடியும். கலப்புப் பயிர்ச் சாகுபடி, ஊடுபயிர்ச் சாகுபடி, பருவத்தில் பயிர் செய்தல், முறையான பராமரிப்பு எனக் கடைப்பிடித்தால் நஷ்டம் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.

இந்தச் சூத்திரத்தைக் கைக்கொள்ளும் விவசாயிகள் நல்ல வருமானம் எடுத்து வருகிறார்கள். இதுபோன்றதொரு லாபகரமான திட்டத்தை அந்தமான் விவசாயிகளிடம் செயல் படுத்தியிருக்கிறார்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள். விவசாயிகளிடம் இத்திட்டத்தைக் கொண்டுசேர்த்து வருகிறார், போர்ட் பிளேயரில் உள்ள மத்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் இயற்கை வள மேலாண்மைத்துறையின் தலைவர் முனைவர் வேல்முருகன். இத்திட்டம் பற்றிப் பேசிய வேல்முருகன், “அந்தமானில் ஒரு ஹெக்டேரில் 144 தென்னை மரங்களை வளர்க்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick