நூறு ரக அரிசியில் உணவுத்திருவிழா!

நாட்டு நடப்புசி.ரவிக்குமார்

டந்த நவம்பர் 25-ம் தேதி, சென்னை, தி.நகரில் பாரம்பர்ய அரிசி உணவுத்திருவிழா நடைபெற்றது. அதில் 100 பெண்கள், 100 வகையான பாரம்பர்ய அரிசி ரகங்களைக்கொண்டு மண்பாண்டங்களில் உணவு சமைத்தனர். ஒரு மணி நேரம் 47 நிமிடங்களில் 100 ரக அரிசிகளில் சமைத்துச் சாதனை செய்ததால், அசிஸ்ட் வேர்ல்டு ரிக்கார்டில் (Assist World Records) இடம்பெற்றிருக்கிறது, இந்த அரிசி உணவுத் திருவிழா.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விழாவின் ஒருங்கிணைப்பாளர் மேனகா திலகராஜ், “என் கணவருக்கு இயற்கை விவசாயம், பாரம்பர்ய உணவுகள்மீது ஈடுபாடு அதிகம். திடீர்னு அவர் இறந்துட்டார். இறக்கிறதுக்குச் சில நாள்கள் முன்னாடி, ‘100 பாரம்பர்ய அரிசி ரகங்களைச் சமைச்சு ஓர் உணவுத்திருவிழா நடத்தணும்’னு என்கிட்டச் சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick