பூச்சிக்கொல்லி பாதிப்பு... `10 லட்சம் நஷ்ட ஈடு!

அடுத்தகட்டம்ஜி.ஐஸ்வர்யா, படம் சி.ரவிக்குமார்

பெரம்பலூர், அரியலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் பருத்திக்குப் பூச்சிக்கொல்லி விஷம் தெளித்த விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் உயிரிழப்பு குறித்து, உண்மை அறியும் குழு மூன்று மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் அறிக்கை கடந்த டிசம்பர் 7-ம் தேதி சென்னையில் வெளியிடப்பட்டது. உண்மை அறியும் குழுவில் இடம் பெற்ற ஆஷா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கவிதா குருகந்தி, “ஒருபக்கம் பூச்சிக்கொல்லி தாக்கத்தால்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அரசு தரப்பு ஏற்றுக் கொள்ளவும் இல்லை. மறுபக்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் குறித்துப் பேசவும் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick