நாற்பது சென்ட்டில் நல்ல லாபம்! - அரசு அதிகாரியின் ஓய்வுக்கால விவசாயம்!

மகசூல் கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்

‘தமிழகத்தில் இயற்கை விவசாயத்தைப் பசுமை விகடனுக்கு முன், பசுமை விகடனுக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். பசுமை விகடன் வெளிவந்த பிறகுதான் ஏராளமானோர் இயற்கை விவசாயத்துக்கு வந்துள்ளனர்’ என இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், அடிக்கடி சொல்வார். அப்படி, பசுமை விகடன் ஏற்படுத்திய தாக்கத்தால், விவசாயத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இயற்கை விவசாயம் செய்து வருபவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்