புயலில் சாய்ந்த மரங்களை காப்பாற்ற முடியும்!

ஆலோசனைதுரை.நாகராஜன், படங்கள்: கா.முரளி

டந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி, தமிழகத்தைத் தாக்கிய வர்தா புயலால்... சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த இயற்கைச் சீற்றம் சுற்றுச்சூழலுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது. ஆம், பல்லாயிரக்கணக்கான மரங்களைப் சாய்த்துவிட்டது வர்தா. சென்னைப் பெருநகரில் சாலையில் சாய்ந்து கிடந்த மரங்களைப் பார்க்கும்போது, ‘இவ்வளவு மரங்களா சென்னையில் இருந்தன?’ என்ற வியப்புடன்... ‘சென்னையின் பசுமை அழகு பறிபோய்விட்டதே’ என்கிற கவலையும் பொங்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!