‘‘இயற்கை விவசாயத்தில் நல்ல விளைச்சல் கிடைக்கும்!’’

ஓய்வுபெற்ற நீதிபதியின் அனுபவ பாடம்கூட்டம்ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

டந்த 18-ம் தேதி, மதுரை மாவட்டம், பேரையூர் தாலூகா எழுமலை கிராமத்தில், நம்மாழ்வாரின் ‘இனியெல்லாம் இயற்கையே’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. பசுமை விகடனுடன் கைகோத்து ஓய்வுபெற்ற நீதிபதி சடையாண்டி குடும்பத்தினர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து முன்னூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்