ஏக்கருக்கு ரூ.65 ஆயிரம்... சீரகச்சம்பா, ஆத்தூர் கிச்சிலிச்சம்பா, தூயமல்லி...

இனிக்கும் இயற்கை நெல் ரகங்கள்!மகசூல்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

மிழகத்தில், இயற்கை மற்றும் பாரம்பர்ய விவசாயத்தைப் பரப்பியதில், நம்மாழ்வாரின் பங்கு மகத்தானது. அவரது ஆலோசனைகளைப் பின்பற்றக்கூடிய விவசாயிகள், நீடித்த, நிலைத்த வேளாண்மையில் வெற்றிநடை போட்டு வருகிறார்கள்... அதோடு குறைந்த செலவு, குறைந்த உழைப்பில் உத்தரவாதமான வருமானம் ஈட்டக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick