நூறு தென்னை மரங்கள்... ஆண்டுக்கு ரூ.4 லட்சம்!

உழவில்லை... உரமில்லை... பராமரிப்பில்லை!தொழில்நுட்பம்இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

‘‘நாம வாழ்கிற வீடுதான் சுத்தமா இருக்கணும், காடு குப்பையாத்தான் இருக்கணும். நிலத்தடி நீரை உயர்த்த, தண்ணீரைச் சேமிக்க, களைகளைக் கட்டுப்படுத்த, மகசூலை அதிகரிக்க ஒரே வழி மூடாக்குதான்’’ மூடாக்கு குறித்து அனைத்துக் கூட்டங்களிலும் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்  சொல்லி வந்த கருத்து இது. அப்படி சரியாக மூடாக்கு அமைத்து, மகசூலை அதிகரித்து, வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பலருண்டு. அவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அய்யம்பெருமாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்