தன்னம்பிக்கை கொடுக்கும் தற்சார்பு விவசாயம்!

சிறுதானியங்கள், காய்கறிகள், கால்நடை வளர்ப்பு... இயற்கைஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

“பதவி, பணம், வசதியில் இல்லை வாழ்க்கை. வாழ்க்கைங்கிறது ஒரு அனுபவம். அதை அனுபவிச்சாதான் உணர முடியும். நொடியில் வாழக் கத்துக்கணும். அடுத்த நொடி நமக்கானதுன்னு எந்த உத்தரவாதமும் இல்லை. அதனால, இந்த நொடியில் இருந்து வாழப்பழகணும். அப்போதான் வாழ்க்கையை அனுபவிக்க முடியும்”- “இயற்கை வேளாண் விஞ்ஞானி” கோ. நம்மாழ்வார் சொல்லிய வாசகம் இது. நானும் இப்ப அப்படித்தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். நகரத்துல பரபரப்பா வேலை பார்த்துட்டு இருந்த நான், இப்போ மலையடிவாரத்துல, தோட்டத்துக்கு நடுவுல, குடும்பத்தோட விவசாயம் பார்த்துட்டு இருக்கேன். முடிஞ்சவரைக்கும் ஐயா சொன்ன தற்சார்பு முறையைத்தான் கடைப்பிடிச்சுட்டு இருக்கேன். என்னோட பெரும்பாலான தேவைகள் இங்கேயே பூர்த்தியாகிடுது. விவசாயம் என்னோட வாழ்க்கையில புது வெளிச்சம் பாய்ச்சியிருக்கு” வார்த்தைக்கு வார்த்தை மகிழ்ச்சி ததும்பப் பேசுகிறார் அஜய்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்