‘‘நான் விவசாயம் படிக்கப் போறேன்’’ - மாடித்தோட்ட மாணவனின் ஆசை!

வீட்டுத்தோட்டம்துரை.நாகராஜன் - படம்: மீ.நிவேதன்

ற்போது பல பள்ளிகளில் வீட்டுத்தோட்டம் குறித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருவதால், வீட்டுத்தோட்டம் அமைக்கும் பழக்கம் மாணவர்களிடையே பெருகிவருகிறது. அந்த வகையில் மாடித்தோட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி செய்துவருகிறார் ஒன்பதாம் வகுப்பு மாணவர் சிவா அண்ணாமலை.

சென்னை, கிழக்கு கடற்கரை  சாலையில் உள்ள அக்கரை பகுதியிலிருக்கிறது சிவா அண்ணாமலையின் வீடு. ஒரு மாலை வேளையில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிவா அண்ணாமலையைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick