ஈஷா மையக் கட்டடங்களுக்கு அவசர அனுமதி... அடிபணிந்தார்களா அரசு அதிகாரிகள்? | Emergency Permits for Isha Foundation - Pasumai Vikatan | பசுமை விகடன்

ஈஷா மையக் கட்டடங்களுக்கு அவசர அனுமதி... அடிபணிந்தார்களா அரசு அதிகாரிகள்?

சூழல்எம்.புண்ணியமூர்த்தி - படங்கள்: தி.விஜய்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில்... இக்கரை போழுவாம்பட்டி கிராமத்தையொட்டி ஈஷா யோக மையத்துக்குச் சொந்தமாகச் சுமார் 125 ஏக்கர் அளவு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் அனைத்தும் முறையான அனுமதி இன்றியும் விதிகளை மீறியும் கட்டப்பட்டுள்ளதாகச் சில ஆண்டுகளுக்குமுன் புகார்கள் எழுந்தன. தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களை வைத்து, இக்கட்டடங்கள் அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ளன என்ற செய்தி சமூக வலைதளங்கள், பத்திரிகைகள் போன்றவற்றில் வந்த வண்ணமிருந்தன.

இந்நிலையில், திடீரென்று ஈஷா யோகா மையத்தின் அனைத்துக் கட்டங்களுக்கும் அவசர அனுமதி வழங்கியிருக்கிறது தமிழக அரசு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick