பயறு வகைகளுக்கு குறைந்தபட்ச விலை... - அரசுக்கு ஆராய்ச்சி மையம் கோரிக்கை!

கோரிக்கைத.ஜெயகுமார்

ண்ணீர்ப் பற்றாக்குறை, குறைந்து வரும் பயறு வகைகளின் விளைச்சல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பயறு வகைகளின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று அரசுகள், தன்னார்வ அமைப்புகள், ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவை கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டு வருகின்றன. இதன் அடுத்தகட்ட முயற்சியாக எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம் பயறு வகைகளுக்குக் குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick