‘‘அக்ரிகல்ச்சர் மூலம் அம்பானிபோல ஆக முடியும்!’’

திட்டம்ஆறுச்சாமி

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture and Rural Development-NABARD) என அழைக்கப்படும் நபார்டு வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மண்டல அலுவலகம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. அண்மையில் மண்டல முதன்மைப் பொது மேலாளர் நாகூர் அலி ஜின்னா, தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய நாகூர்அலி ஜின்னா, “விவசாயப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதிலும், விவசாயிகளின் வருவாயைப் பெருக்க உதவுவதிலுமே நபார்டு, தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மூன்று முக்கியப் பிரச்னைகள் உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick