‘எந்திரன்’ பசுக்களைக் காக்க இவ்வளவு அக்கறையா? | Why modi government care too much for cows - Pasumai Vikatan | பசுமை விகடன்

‘எந்திரன்’ பசுக்களைக் காக்க இவ்வளவு அக்கறையா?

சாடல்ஜூனியர் கோவணாண்டி

சுக்களின் நவீன காவலர்... காலாவின் பால்யகாலத் தோழர்... ஓபிஎஸ்ஸின் கெழுதகை நண்பர்... இபிஎஸ்ஸுக்கு இனியவர்... அப்புறம் நடிகர்-நடிகைகளுக்கு இஷ்டமானவர்... பெருமைமிகு பாரதத்தின் மேன்மைமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்த அடிமை தேசத்து ஜூனியர் கோவணாண்டி வணக்கம் சொல்லிக்கிறான்.

எங்க ஊருல கிறுக்குத்தனமா யாரைப்பத்தியாவது போட்டுக்கொடுத்தா, ‘பத்தவெச்சுட்டியே பரட்டை’னு நக்கலடிப்போம். இப்ப உங்களப் பார்த்தும் அப்படியேதான் கேக்கத் தோணுது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick