நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 15

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆயிரக்கணக்கில் செலவில்லை... ஆண்மையைப் பெருக்கும் முருங்கை!மருத்துவம்சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு - படங்கள்: எல்.ராஜேந்திரன்

வ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இன்ன தாவரம் இன்ன வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள விஷயங்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த இதழில் முருங்கை, முள் முருங்கை, தவசி முருங்கை ஆகிய மூலிகைகள் குறித்துப் பார்ப்போம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick