கோடைக்காலம்... தேங்காயின் வில்லன் ‘செம்பான் சிலந்தி’ உஷார்!

ஆலோசனைஆர்.குமரேசன்

தென்னை மரங்களைத் தாக்கும் ஒரு வகையான சிலந்தி, ‘செம்பான் சிலந்தி’. ஆங்கிலத்தில் ‘ஈரியோஃபியட் மைட்’ (Eriophyid Mite) என அழைக்கப்படும் (இதை ‘ஈரியோஃபைட்’ என்று பேச்சுவழக்கில் அழைப்பார்கள்) இந்தச் சிலந்தியால், சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக பாதிப்புக்குள்ளானது, தென்னைச் சாகுபடி. இந்தச் சிலந்தி தாக்கும் மரங்களின் காய்கள் சொறி சொறியாகவும், ஒழுங்கீனமான வடிவத்தில் சூம்பியும் இருக்கும். மட்டைகள் காய்ந்த நிலையில் இருக்கும். இந்தச் சிலந்தி குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் அதன் தாக்குதலிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்து சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன், சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அவை இங்கே... 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick