பறவைத் தடுப்புப் பந்தல்... பழுதில்லாமல் பழச் சாகுபடி!

தொழில்நுட்பம்ஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

மா, மாதுளை, கொய்யா, சப்போட்டா... எனப் பழப்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சந்திக்கும் இன்னல்களில் முக்கியமானது பறவைகள் மற்றும் அணில் போன்ற சிறு பிராணிகள் மூலம் ஏற்படும் சேதாரம்தான். பழங்கள் பழுத்துக் குலுங்கும் சமயத்தில் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்து வரும் பறவைகள், பிராணிகளிடமிருந்து பழங்களைப் காப்பாற்றுவது கடினமான விஷயம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick