மாடித்தோட்டம்... மனதுக்கு நிம்மதி உடலுக்கு ஆரோக்கியம்! | The Advantages of Terrace Garden - Pasumai Vikatan | பசுமை விகடன்

மாடித்தோட்டம்... மனதுக்கு நிம்மதி உடலுக்கு ஆரோக்கியம்!

மாடித்தோட்டம்துரை.நாகராஜன் - படங்கள்: தி.குமரகுருபரன்

டல் நலம் மற்றும் நஞ்சில்லா உணவு குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால் நகரங்களில் வசிக்கும் மக்கள் வீட்டிலேயே தோட்டம் அமைத்து காய்கறிகளை உற்பத்தி செய்வது அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னை மாநகரில் ஆயிரக்கணக்கான வீடுகளில் மாடித்தோட்ட காய்கறி சாகுபடி நடந்து வருகிறது. அந்த வகையில், சென்னை, ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த சுபத்ரா, கடந்த நான்கு ஆண்டுகளாகத் தன் வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick