சீமைக்கருவேல மரங்களை அகற்ற இடைக்காலத் தடை!

அடுத்தக் கட்டம்பசுமைக் குழு - படங்கள்: வீ.சிவக்குமார்

சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 2015, செப்டம்பர் 9 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு மீது, தொடர்ந்து பல அமர்வுகளில் விசாரணை நடைபெற்றது.  நிறைவாக, 2017 ஜனவரி 10-ம் தேதியன்று, ‘13 மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

தொடர்ந்து, தமிழ்நாட்டின் இதர 19 மாவட்டங்களிலும் சீமைக்கருவேல மரங்களை அடியோடு வெட்டி அகற்ற ஆணை பிறப்பிக்கக்கோரி வைகோ வேண்டுகோள் விடுத்தபோது, அதற்குத் தனியாக ரிட் மனு தாக்கல் செய்யுமாறு, நீதிபதி அறிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick