புவி தினம்... சென்னையில் ஓர் இயற்கைக் கூடல்!

நாட்டு நடப்புதுரை.நாகராஜன் - படங்கள்: ஜெரோம்

‘இயற்கையின் சமநிலை பாதிக்‍கப்படும்போது, அது எப்படியாகிலும் தன்னைச் சீரமைத்துக் கொள்ளும். ஒரு மனிதனால் அதற்கு ஆபத்து உண்டாகுமேயானால் அது, அவனை திருப்பித் தாக்‍க சற்றும் தயங்காது. அப்போது, எந்தவொரு மனிதனும் இயற்கைக்‍கு முக்‍கியமல்ல. ஏனென்றால், இயற்கை அன்னைக்‍கு செல்லக்‍குழந்தைகள் என்று யாரும் இல்லை.’

‘வானிஷிங் ஸ்பீஸிஸ்’ (Vanishing Species) என்ற புத்தகத்தில் எழுத்தாளர் ரோமன் கிரே பூமியின் முக்கியத்துவத்தைப் பற்றி சொல்லியுள்ள வாசகம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick