“சிறுதானிய சந்தையைப் பலப்படுத்துவோம்!”

நாட்டு நடப்புஜெ.சாய்ராம்

 இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு தொழில்நுட்ப மேம்பாடு, நபார்டு வங்கி ஆகியவை இணைந்து சென்னை, நுங்கம்பாக்கத்தில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி, தமிழ்நாடு சிறுதானியங்கள் மாநாட்டை நடத்தின. இம்மாநாட்டில் சிறுதானிய விவசாயிகள், தொழில் முனைவோர், அரசு அதிகாரிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick