நீங்கள் கேட்டவை - ‘‘அயிரை மீன் கிலோ ரூ.1500-க்கு விற்கிறதா?’’

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புறாபாண்டி, படம்: வீ.சக்தி அருணகிரி

‘‘விவசாயத்தில் ஆர்வமுள்ள நண்பர்கள் சேர்ந்து, மீன் பண்ணை வைக்க விரும்புகிறோம். அயிரை மீனுக்கு எப்போதும் நல்ல விலை கிடைக்கும் என்கிறார்கள். அயிரை மீன் வளர்ப்பு குறித்துக் கூடுதல் விவரங்களைச் சொல்லுங்கள்?’’

எஸ்.பி.தியாகராஜன், திருநெல்வேலி.


கன்னியாகுமரி மாவட்டம், பறக்கையில் செயல்பட்டுவரும் வளம்குன்றா நீர் உயிரி வளர்ப்பு மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் கே.ராவணேஸ்வரன் பதில் சொல்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick