அங்கக வேளாண்மையில் அசத்தும் அந்தமான் தீவு! | Organic farming in Andaman and Nicobar Island - Pasumai Vikatan | பசுமை விகடன்

அங்கக வேளாண்மையில் அசத்தும் அந்தமான் தீவு!

குறுந்தொடர்பக்கத்து வயல்ஆர்.குமரேசன்

ந்தமான்... சுற்றுலா பயணிகளின் சொர்க்கம். நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட குட்டிக் குட்டித் தீவுகள் விரவிக்கிடக்கின்றன. இவற்றைச் சுற்றி நீலமும் பசுமையுமாகக் கண்களைக் குளிர்ச்சியாக்கும் காட்சிகள் பரவசமூட்டுகின்றன. இவையனைத்தையும் தாண்டி, நாம் பார்க்க வேண்டிய மற்றொரு பக்கம் இருக்கிறது. அதுதான் அந்தமானில் கடைப்பிடிக்கப்படும் விவசாயத் தொழில்நுட்பங்கள். உவர் நீரிலும் சாகுபடி செய்யும் நுட்பங்கள், காடுகளைச் சேதப்படுத்தாமல் காய்கறி விளையவைக்கும் அறம்... எனக் கடலுக்கும் காடுகளுக்கும் இடையே வேளாண்மையை வென்றெடுக்கும் சூத்திரங்களை, நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick