மரக்கன்றுகள் கொடுக்கும் கலைமணி... டெல்டா மாவட்டத்தில் ஒரு ‘பச்ச மனுஷன்’

சேவை கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: க.சதீஷ்குமார்

லைமணி என்ற இளைஞர் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து உழைத்து, பணத்தைச் செலவழித்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை உற்பத்தி செய்து இலவசமாகக் கொடுத்துள்ளார். இவரே பல இடங்களில் கன்றுகளை நட்டு, தொடர்ச்சியாகத் தண்ணீர் ஊற்றி மரங்களை வளர்த்தெடுக்கிறார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குக் கன்றுகள் உற்பத்திசெய்யும் தொழில்நுட்பப் பயிற்சியும் வழங்கி வருகிறார். மரம் வளர்ப்பின் அவசியம் குறித்த பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick