டெங்கு மட்டுமல்ல... 64 வகை காய்ச்சல்களுக்கும் நிலவேம்புக் குடிநீர்! | Medical Benefits of Nilavembu kudineer - Pasumai Vikatan | பசுமை விகடன்

டெங்கு மட்டுமல்ல... 64 வகை காய்ச்சல்களுக்கும் நிலவேம்புக் குடிநீர்!

நல்மருந்துஇ.கார்த்திகேயன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

ற்போதைய சூழ்நிலையில் சாதாரணமாகக் காய்ச்சல் வந்தாலே ‘டெங்கு’ காய்ச்சலோ எனப் பயந்துகொண்டிருக்கிறார்கள் மக்கள். டெங்குவால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்துக் கணக்குக் காட்டுவதற்காக, இதற்கு ‘மர்மக்காய்ச்சல்’ என்று பெயர் வைத்திருக்கிறது தமிழக அரசு. இதுகுறித்த வெளிப்படைத்தன்மை இல்லாததால் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick