நீங்கள் கேட்டவை - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலா! | Agricultural questions and answers - Pasumai Vikatan | பசுமை விகடன்

நீங்கள் கேட்டவை - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலா!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புறாபாண்டி

‘‘ஒருங்கிணைந்த பண்ணை வைத்துள்ளோம். இங்கு அசோலாவை எப்படிப் பயன்படுத்தலாம் என்று சொல்லவும்?’’

கே.சிவராமன், அரக்கோணம்.


அசோலா வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சுப்பு பதில் சொல்கிறார்.

‘‘கிராமப்புற மக்களால் ‘கம்மல் பாசி’ என்று அழைக்கப்படும் அசோலா ஒவ்வொரு விவசாயி தோட்டத்திலும் இருக்கவேண்டிய, வளர்க்க வேண்டிய உயிரி. அதுவும், இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு அசோலா ஓர் அட்சயப்பாத்திரம் என்றே சொல்ல முடியும். மண்ணை வளப்படுத்தும் வேலையை மட்டும் இது செய்வதில்லை. ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பில்கூட அசோலா முக்கியப் பங்குவகிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick