நீங்கள் கேட்டவை: அலங்கார கோழி வளர்ப்பு லாபம் தருமா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புறாபாண்டிபடங்கள்: ரா.ராம்குமார்

‘‘என்னுடைய தோட்டத்தில் 10 நோனி மரங்கள் உள்ளன. அதில் நோனிப் பழங்கள் காய்த்துக் குலுங்குகின்றன. அதை அப்படியே சாப்பிடமுடியவில்லை. சாறு எடுத்துத்தான் குடிக்க முடியும் என்று சொல்கிறார்கள். அதன் வழிமுறைகளைச் சொல்லுங்கள்?’’

ஜி.கோயில்பிள்ளை, காட்பாடி.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick