மண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்! | Manpuzhu Mannaru - Pasumai Vikatan | பசுமை விகடன்

மண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மாத்தியோசிஓவியம்: ஹரன்

‘‘சர்க்கரை ஆலைகளைப் பார்வையிட வல்லுநர் குழு வருகிறது. நீங்களும் கூட வந்தால் சிறப்பாக இருக்கும்’’னு சர்க்கரை ஆலைகளுக்கு ஆலோசகர இருக்கிற நண்பர் அழைப்பு விடுத்தாரு. சரி, சர்க்கரை ஆலைகளைச் சுத்திப் பார்க்க வாய்ப்பு கிடைச்சுதேனு புறப்பட்டுப் போனேன். மதுரமான அந்தக் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைக்குள்ள நுழையும்போதே, போருக்குப் போற பீரங்கி வண்டிகள் மாதிரி, கரும்பு லாரிங்க வரிசையா உள்ளே நுழைஞ்சுகிட்டு இருந்துச்சு.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick