மரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: ஹரன்

ருவமழையின் உபயத்தால் வேலியோரத்தில் தளதளவென முளைத்துக் கிடந்த செடிகளிலிருந்து ஆடுகளுக்குத் தழை ஒடித்துக் கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அருகிலிருந்த பாறையில் அமர்ந்திருந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. வியாபாரத்தை முடித்துவிட்டு ‘காய்கறி’ கண்ணம்மா வந்து சேர, வெட்டிய தழைகளைக் கட்டாகக் கட்டி வைத்துவிட்டு, வியர்வையைத் துடைத்தபடியே அவர்களுக்கு அருகே வந்து அமர்ந்தார் ஏரோட்டி.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick